
சுயனலவாதி, குழப்பவாதி கலைஞர் மு.கருணாநிதியின் நெறியாள்கையிலும், பிணந்தின்னி பிசாசு, இத்தாலி எருமை திரு இல்லாத, மதியில்லாத திருமதி.சோனியா மற்றும் உலகமகா நடிகன் கருணாநிதியின் உச்சக்கட்ட நடிப்பிலும் உருவாகி, மிக நீண்ட நாட்களாக அரங்கேறி சக்கை போடு (தமிழர்களை) போட்டுக்கொண்டிருக்கும் மாபெரும் வெற்றித் தொடரின் உச்சக்கட்டக் காட்சிகள் இன்று ஆரம்பமாகின்றது.
இந்த சிறப்புக் காட்சிகளுக்காக T.R.பாலு, கனிமொழி உட்பட பத்து பாரத நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் களம் இறக்கப்படுகிரர்கள். அவர்களுக்கு சுவாரசியம் மிக்கதாயும், அன்னை சோனியாவைத் திருப்திப்படுத்துவதாயும், தமிழர்களை வெறுப்பேற்றும் முகமாகவும் கட்சியாமைப்புக்களை மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு இந்தத் தள்ளாத வயதிலும் நெறிப்படுத்தியுள்ளார் கலைஞர்.
கலைஞர் அவர்கள் தானே தனித்துக் கலக்கி, நடிப்பில் தனக்கு நிகர் தானே எனப் பறைசாற்றிய உண்ணாவிரதக் காட்சிக்குப் பின்னரான இந்த முக்கிய பகுதிக்கான (Episode) இறுதிக்கட்ட ஒத்திகைகள் கலைஞரின் தலைமையில் இடம்பெற்றது இந்த ஒத்திகையின் பின் தனித்தனியே அனைத்து நடிகர்களுக்கும் நடிப்பின் நுட்பங்கள் கலைஞர் அவர்களால் போதிக்கப்பட்டது.
இந்தச் சிறப்புக் காட்சிகளின் முக்கியத்துவம் கருதி அரங்கேற்றம் ஏறத்தாள ஒரு வாரம் தொடர்ந்து இடம்பெறும் என அறிவாலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு, வவுனியா முகாம், மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை மையப்படுத்தி கட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
---துரூபன்---

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in