வாழ்வதும், வாழவைப்பதும் நமது வாழ்க்கை தத்துவங்கள் ஆக்கிக்கொள்வோம்..
படித்தவன், வாய்ப்புகளை
பயன்படுத்தி கொள்வான்.
புத்திசாலி வாய்ப்புகளை
உருவாக்கிக் கொள்வான்!
கடவுளை நம்பு!
ஆனால் ,
கடவுளை மட்டுமே
நம்பிக்கொண்டு இருக்காதே!
நாளை வரப்போகும்
இன்ப துன்பம் அனைத்தும்
நேற்றில் அடங்கியது!
நாளை நமக்காக
காத்து இருக்கிறது!
சோர்வை அகற்றி
நம்பிக்கை வளர்ப்போம்!
விரும்பியதை செய்வது
சுகந்திரம்!
செய்வதை விரும்புவது
சந்தோசம்!
நமது தோற்றம் எதிரே
இருப்பவரின் கண்களை கவரும்;
நடத்தை இதயத்தை கவரும்.
வழியைக் கண்டுபிடி!
அல்லது
உருவாக்கு!
நாளை, நாளை என்று
எந்த ஒரு செயலையும்
ஒத்தி போடுவது
வெற்றிக்கு தடையாகும்!
கவலை
நாளைய துயரங்களை
அழிப்பதில்லை!
இன்றைய வலிமையை
அழித்துவிடும்!
பூனை கருப்ப,
வெள்ளையணு கவலைப்படாதே...
அது எலியைப் பிடிக்கிரதானு
மட்டும் பாரு!
சொர்க்கமோ, நரகமோ
நாம் தேடி கண்டுபிடிக்க வேண்டிய
இடங்கள் அல்ல; நாமே உருவாக்கி
கொள்கிற இடங்கள்!
வீழ்வது வெட்கமல்ல....
ஆனால்,
வீழ்ந்தே கிடப்பது தான்
வெட்கம்.
துணிவுடன் வாழ்க்கையில்
எதையும் செய்-அதன்
தன்மையில் புது அர்த்தங்கள்
மலரும்!
நம்பிக்கையுள்ளவர்
ஒவ்வொரு சிரமத்திலும்
ஒரு வாய்ப்பை காண்கிறார்!
நம்பிக்கை இல்லாதவர்
ஒவ்வெரு வாய்ப்பிலும்
ஒரு சிரமத்தை காண்கின்றார்!
யாரும் உன்னை குறை கூறினால்
அது உண்மையாயின் திருத்தி கொள்!
பொய்யாயின் நகைத்து விடு!
முயற்சிகள் தவறலாம்!
ஆனால்,
முயற்சிக்க தவறாதே!
கவனியுங்கள்உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள்அவைகளே வார்த்தைகளாக வருகின்றன்.
உங்கள் வார்த்தைகளை கவனியுங்கள்அவைகளே செயல்களாக ஆகின்றன.
உங்கள் செயல்களைக் கவனியுங்கள்அவைகளே பழக்கமாகின்றன.
உங்கள் பழக்கங்களைக் கவனியுங்கள்அவைகளே உங்கள் நடத்தையாகின்றன.
உங்கள் நடத்தையைக் கவனியுங்கள்அவைகளே உங்களுடய எதிர்காலத்தை நிச்சயிக்கின்றன..
அன்புடன்..
சுகிதரன்
Showing posts with label வாழ்வதும். Show all posts
Showing posts with label வாழ்வதும். Show all posts
Thursday, September 10, 2009
Subscribe to:
Posts (Atom)
